Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் பிறந்த நாளில் 32 லட்சம் பேருக்கு தடுப்பூசி !

Breaking News.

பிரதமர்  பிறந்த நாளில் 32 லட்சம் பேருக்கு தடுப்பூசி !

G PradeepBy : G Pradeep

  |  14 Sep 2021 9:21 AM GMT

மத்திய பிரதேச மாநில அரசு மோடி பிறந்த நாளான செப்டம்பர் 17-ந்தேதி 32 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டாம் மிஷ்ரா கூறுகையில் ''செப்டம்பர் 17-ந்தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாள். அன்றைய தினம் 37 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்த இருக்கிறோம். 4.19 கோடி பேருக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில 76 சதவீதம் முதல் டோஸ், 18 சதவீதம் 2-வது டோஸ் ஆகும். செப்டம்பர் 26-ந்தேதிக்குள் 5.18 கோடி பேருக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளார். நாங்கள் அந்த இலக்கை எட்ட முயற்சி செய்வோம்'' என்றார்.

Maalaimalar

Image : ORF


Next Story
கதிர் தொகுப்பு
Trending News