Kathir News
Begin typing your search above and press return to search.

7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசர்களிடம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி !

டெல்லியில் 7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசர்களிடம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி !

ThangaveluBy : Thangavelu

  |  10 Nov 2021 10:33 AM GMT

டெல்லியில் 7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.


அதாவது ஈரான், ரஷ்யா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெஸ்கிதான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய 7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசாகர்கள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் ஆட்சி மாற்றம் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. இதில் மொத்த 7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசர்களும் கலந்து கொண்டனர்.


முன்னரே இன்று காலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்திற்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.

Source, Image Courtesy: ANI


Next Story
கதிர் தொகுப்பு
Trending News