Kathir News
Begin typing your search above and press return to search.

உணர்வுகளை புண்படுத்தியதற்க்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல் !

Breaking News.

உணர்வுகளை புண்படுத்தியதற்க்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்-  பாஜக வலியுறுத்தல் !
X

TamilVani BBy : TamilVani B

  |  17 Sept 2021 12:08 AM IST

சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மகிளா காங்கிரஸின் விழா ஒன்றில் பேசும் போது, பாஜகவினர் போலி இந்துக்கள் எனவும் இந்து மதத்தை அவர்கள் பயன்படுத்துகின்றனர் எனவும் கடுமையாக பேசியிருந்தார்.

இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா அளித்த பேட்டியில், தொடர்ந்து இந்துமதத்தையும் இந்துகளின் உணர்வையும் ராகுல்காந்தி பேசிவருவதை கவனித்து வருகிறோம். அதுமட்டுமின்றி பாஜகவை அவர் தவறான முறையில் சாடியிருந்தார். பாஜக அனைவருக்குமான வளர்ச்சியை மேற்கொள்ள முயன்று வருகிறோம். இது போன்ற செயல்களில் ஈடுப்பட்டதற்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

Source: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News