Kathir News
Begin typing your search above and press return to search.

சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்கு ரூ.2,83,846 லட்சம் கோடி ஒதுக்கீடு.. மத்திய நிதியமைச்சர்.!

சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்கு ரூ.2,83,846 லட்சம் கோடி ஒதுக்கீடு.. மத்திய நிதியமைச்சர்.!

சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்கு ரூ.2,83,846 லட்சம் கோடி ஒதுக்கீடு.. மத்திய நிதியமைச்சர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Feb 2021 11:28 AM GMT

கொரோனா தொற்றுக்கு இடையில் பரபரப்பான சூழலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அதில் முதலாவதாக சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்காக ரூ.2,83846 லட்சம் கோடி ஒத்துக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டை விட 137 சதவீதம் அதிகமாக உள்ளது எனவும் கூறினார்.

கொரோனா தொற்று காரணமாக இந்த வருடம் சுகாதாரத்திற்கு நிதி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News