Begin typing your search above and press return to search.
சிறப்பு சட்டம் ரத்துக்கு பின் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் ஜம்மு காஷ்மீர் பயணம் !
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் ஜம்மு காஷ்மீருக்கு அக்டோபர் 1ம் தேதி பயணம் மேற்கொள்கிறார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதன் முறையாக அங்கு பயணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
By : Thangavelu

அக்டோபர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை 3 நாட்கள் ஜம்மு காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேசத்தில் மோகன் பாகவத் பயணம் செய்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படாமல் இருந்தபோது அம்மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Hindu Tamil
Image Courtesy: The Week
Next Story