Kathir News
Begin typing your search above and press return to search.

கர்நாடகா மாநிலத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு !

கர்நாடகா மாநிலத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு !
X

ThangaveluBy : Thangavelu

  |  23 Aug 2021 9:01 AM IST

கர்நாடகா மாநிலத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இது பற்றி கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த அமைச்சர்கள் நேரில் சென்று பள்ளிகளை பார்வையிடுவதற்கும், வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்கவும், கொரோனா விதிகளை பின்பற்றவும் பெற்றோர் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Karanataka Cm Twiter

Image Courtesy: The Indian Express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News