காஷ்மீரில் முடக்கப்பட்ட பிரிவினைவாத இயக்க தலைவர் சொத்துக்கள் - பின்னணி என்ன?
பிரிவினைவாத இயக்க தலைவர் ஆன மறைந்த கிலானி வீடு உள்ளிட்ட 122 ரூபாய் கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
By : Mohan Raj
பிரிவினைவாத இயக்க தலைவர் ஆன மறைந்த கிலானி வீடு உள்ளிட்ட 122 ரூபாய் கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத் தலைவலான மறைந்த கிலானி வீடு உள்ளிட்ட 122 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் ஜமாத்தே இ இஸ்லாமிய என்ற பிரிவினைவாத அமைப்பின் தலைவராக இருந்த சையத் அலி ஜிலானி 'இ கூரியத்' என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வந்தார்.
இவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நம் நாட்டில் பயங்கரவாதம் மற்றும் பிறவினைவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன, இதனையடுத்து ஜமாத்தே இஸ்லாமிய அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில் sia எனப்படும் ஜம்மு காஷ்மீர் மாநில புலனாய்வு அமைப்பு கிலானி வீடு மற்றும் ஸ்ரீநகர் மாவட்டங்களில் உள்ள 122 கோடிக்கு சொத்துக்களை முடக்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.