Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லி: வாயில் மறைத்து ஒரு கிலோ தங்கம் கடத்தல் !

டெல்லி விமான நிலையத்தில் வாயில் மறைத்து எடுத்து வரப்பட்ட 951 கிராம் தங்கப்பற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

டெல்லி: வாயில் மறைத்து ஒரு கிலோ தங்கம் கடத்தல் !

ThangaveluBy : Thangavelu

  |  11 Sep 2021 8:24 AM GMT

டெல்லி விமான நிலையத்தில் வாயில் மறைத்து எடுத்து வரப்பட்ட 951 கிராம் தங்கப்பற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த உஸ்பெகிஸ்தானை சேர்ந்த இரண்டு பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.


அப்போது வாயில் பற்களை போன்று தங்கம் மற்றும் உலோக செயினை மறைத்து வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Source, Image Courtesy: DailyThanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News