Kathir News
Begin typing your search above and press return to search.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தேதியை அறிவித்த சபாநாயகர்.!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எப்போது தொடங்கும்? எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்பது குறித்து சபாநாயகர் அறிவிக்காமல் இருந்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தேதியை அறிவித்த சபாநாயகர்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  12 July 2021 2:26 PM IST

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எப்போது தொடங்கும்? எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்பது குறித்து சபாநாயகர் அறிவிக்காமல் இருந்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கூட்டத்தை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை இன்று பார்வையிட்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது: வருகின்ற 19ம் தேதி (ஜூலை) முதல் ஆகஸ் மாதம் 13ம் தேதி வரை நடைபெறும். இதில் 19 நாட்கள் அவை நடைபெறும் எனக் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News