Kathir News
Begin typing your search above and press return to search.

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்.. இனிஜின் சோதனை ஓட்டம் வெற்றி.!

வருகின்ற 2022ம் ஆண்டில் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் முன்னோடிதான் ககன்யான் திட்டம்.

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்.. இனிஜின் சோதனை ஓட்டம் வெற்றி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  15 July 2021 10:22 AM IST

வருகின்ற 2022ம் ஆண்டில் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் முன்னோடிதான் ககன்யான் திட்டம்.

இந்தத் திட்டத்தில் ஒரு பகுதியாக ககன்யான் விண்கலத்தைத் தாங்கிச் செல்லும் விகாஸ் இன்ஜின் சோதனை ஓட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.

இதில் 240 விநாடிகள் நடைபெற்ற இந்த விகாஸ் இன்ஜினிக்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக இஸ்ரோ தகவலை தெரிவித்துள்ளது. மேலும், மூன்றாம் கட்ட இறுதிச் சோதனை இன்னும் ஒன்றரை மாதத்தில் நடைபெற்றுவிடும் என கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News