பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - வெளியான பரபரப்பு தகவல்
பிரதமரின் பாதுகாப்புக்கு என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

By : Mohan Raj
பிரதமரின் பாதுகாப்புக்கு என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலைக்கு பின் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் உரையாற்றும் பொழுது குண்டு துளைக்காத மேடை அமைச்சகம் வழங்கியது.
அவருக்கு பிறகு வந்த அனைத்து பிரதமர்களும் குண்டு துளைக்காத மேடையில் தான் சுதந்திர தின உரையாற்றினார். ஆனால் கடந்த 2014 இல் நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் நடந்த சுதந்திர தின விழாவில் இந்த மரபை உடைத்து குண்டு புல்லட் ப்ரூப் இன்று தலப்பாகை அணிந்து வீர உரையாற்றினார்.
ஏழு ஆண்டுகளாக இதே நடைமுறையில் தான் பிரதமர் மோடி உரையாற்றினார். ஆனால் இந்த முறை சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன செங்கோட்டையில் பத்தாயிரம் போலீசார் குவிக்கப்பட்டு அந்த இடம் முற்றிலுமாக பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதமர் உரையாற்றும் கொத்தளத்தில் குண்டு தொலைக்காத மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன அப்படியானால் பிரதமரின் பாதுகாப்புக்கு ஏதும் அச்சுறுத்துகள் உருவாகியுள்ளதா எனவும் உளவுத்துறை எச்சரித்துள்ளதா எனவும் சந்தேகங்கள் எழுதுள்ளன. இது குறித்து அரசு தரப்பிலிருந்தும், டெல்லி போலீஸ் தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் அளிக்கப்படவில்லை.
