Kathir News
Begin typing your search above and press return to search.

நகர்புற தூய்மை திட்டம்: ரூ.1.41 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!

நகர்புற தூய்மை திட்டம்: ரூ.1.41 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!

நகர்புற தூய்மை திட்டம்: ரூ.1.41 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Feb 2021 5:25 PM IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் நடப்பாண்டின் 2021 22 மத்திய பட்ஜெட்டை 11 மணியளவில் தாக்கல் செய்தார். இதன் பின்னர் அவர் பட்ஜெட் குறித்து உரையாற்றி வருகிறார்.

இந்த உரையில் நகர்புற தூய்மை திட்டத்திற்கு ரூ.1.41 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளார். இதனால் அனைத்து நகரங்களும் தூய்மைப்படுத்துப்படுவதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுலாத்தளங்கள் வளர்ச்சி அடையும். மேலும் அந்த நகரத்தில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News