Kathir News
Begin typing your search above and press return to search.

சக மாணவிகளை வீடியோ எடுத்த விவகாரம் - போராட்டத்தில் மாணவர்கள், இறுகும் விசாரணை

விடுதியில் சக மாணவிகளை குளியல் வீடியோ எடுத்த மாணவியால் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

சக மாணவிகளை வீடியோ எடுத்த விவகாரம் - போராட்டத்தில் மாணவர்கள், இறுகும் விசாரணை

Mohan RajBy : Mohan Raj

  |  19 Sep 2022 3:00 AM GMT

விடுதியில் சக மாணவிகளை குளியல் வீடியோ எடுத்த மாணவியால் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருக்கும் மாணவிகள் குளியல் வீடியோ ஆன்லைனில் சக மாணவியால் கசிய விடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை கண்டித்து தற்பொழுது மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து வீடியோவை கசிய விட்டதாக கூறப்படும் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பல்கலைக்கழகத்தில் தங்கி உள்ள ஏராளமான மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவலை மறுத்துள்ள போலீசார் ஒரே ஒரு மாணவி மட்டும் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட மனைவி வீடியோ ஒன்று மட்டும் ஆன்லைனில் இருக்கிறதாகவும் வேற எந்த வீடியோவும் எடுக்கவில்லை எனவும் கூறியதும் ஒருபுறம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.


Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News