ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முசாபர் அன்சாரி

By : Mohan Raj
ஜார்கண்ட் மாநிலத்தில் தலித் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முசாபர் அன்சாரியின் நண்பர்கள் இருவர் தலைமறைவாகி உள்ளனர்.
கடந்த புதன்கிழமை அன்று ஜார்கண்ட் மாநிலம் டோம்சஞ்ச் பகுதியில் 21 வயது தலித் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அருகில் உள்ள கிணற்றில் வீசப்பட்டார், இந்த வழக்கில் குற்றவாளி முசாபர் அன்சாரி என போலீஸ் விசாரணையில் தெரியவந்து அவர் கைது செய்யப்பட்டார். முசாபர் அன்சாரி அவரது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து சிறுமியை தாக்கிய பாலியல் பலாத்காரம் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்ததால் அவரது நண்பர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அன்சாரி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அன்சாரியை போலீசார் கைது செய்தனர் மேலும் அன்சாரியின் நண்பர்களான இருவரும் தப்பித்து ஒடிய நிலையில் போலீசார் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை இரவு 10 மணி அளவில் வீட்டை விட்டு கழிவறைக்கு செல்வதற்காக வெளியே சென்ற சிறுமியை முசாபர் அன்சாரி கிணற்றின் பின்னால் தள்ளி பாலியல் பலாத்காரம் செய்தார், மற்ற இருவரும் அன்சாரிக்கு பின்னால் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருந்தபோது "உதவி! உதவி!!" ஃன சிறுமி சத்தமாக குரல் எழுப்பி சத்தமிட்டதால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்தது.
சிறுமியின் கூச்சல் கேட்டு கூடியிருந்தவர்கள் சிறுமியை கிணற்றின் உள்ளே இருந்து மீட்டனர் இந்த சம்பவத்தை அடுத்து காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் முசாபர் அன்சாரி கைது செய்யப்பட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.
