Begin typing your search above and press return to search.
மத்திய அரசின் ட்ரோன்கள் தயாரிக்கும் குழுவில் தேர்வானது அஜித்குமார் தக்ஷா குழு

By :
மத்திய அரசிற்கு ட்ரோன்களை தயாரிக்க நடிகர் அஜித்குமார் அவர்களின் தக்ஷா ஆளில்லா விமானம் குழு தேர்வாகியுள்ளது.
மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் பயணிகள் விமான சேவை துறை தொடர்பாக ஆளில்லா விமானம் தயாரிப்பதற்கு சென்னையில் தற்போது தக்ஷா குழு தேர்வாகியுள்ளது, ஆளில்லா விமானம் தயாரிப்பு இந்தியா முழுவதும் இருந்து மொத்தம் 5 நிறுவனம் சேர்ந்து தேர்வாகியுள்ளது.
முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்ஷா குழுவிற்கு ஆலோசகராக இருந்தவர் நடிகர் அஜித்குமார் ஏற்கனவே இந்த தக்ஷா குழு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று மூன்று பிரிவுகளில் வெற்றியை பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story