Begin typing your search above and press return to search.
புதுச்சேரி தேர்தலுக்காக அமித் ஷா பிரச்சாரம்!!

By : Bharathi Latha
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரியில் பிரச்சாரம் செய்தார். இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் பதவிக்காக சண்டையிடுவதாக குற்றம் சாட்டினார். ராகுல் கனவுலகில் மிதப்பதாக கிண்டல் அடித்தார்.
நாராயணசாமி ஆட்சியில் ஊழல் நடந்ததாக அமித் ஷா கூறினார். மருத்துவ இடங்கள் விற்கப்பட்டதாகவும், 15 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்ததாகவும் குற்றம் சாட்டினார். என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றால் புதுச்சேரி முன்னேறும் என்றார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ராகுல் கூறியதை அமித் ஷா கேலி செய்தார். பாகிஸ்தானில் விலை அதிகம் என்றார். மோடி ஆட்சியில் விலை உயரவில்லை என்றார்.
Next Story
