Kathir News
Begin typing your search above and press return to search.

மார்ச் 1-ல் மதுரையில் பிரதமர் மோடி! எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு மற்றும் தேஜ கூட்டணி பொதுக்கூட்டம்!!

மார்ச் 1-ல் மதுரையில் பிரதமர் மோடி! எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு மற்றும் தேஜ கூட்டணி பொதுக்கூட்டம்!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Feb 2026 9:34 PM IST

மார்ச் 1-ம் தேதி மதுரையில் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். அதே நாளில் தேஜ கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.


எய்ம்ஸ் திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் ஒரே இடத்தில் நடைபெறுகிறது. மண்டேலா நகரில் இரு மேடைகள் அமைக்கப்படுகின்றன.


முதலில் அரசு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனை புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதுடன், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.


பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு செய்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News