பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்களை இந்தியா வீழ்த்திய கதை:ஆளில்லா விமானம்!

By : Sushmitha
கடந்த ஏழாம் தேதி காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் இருக்கு பதிலடியாக மத்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்களை இந்திய போது விமானங்கள் பிரம்மோஸ் ஸ்கால்ப் ஆகிய ஏவுகணைகள் மூலம் அளித்தது
இந்த தாக்குதல் குறித்து இந்திய பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறுவது என்னவென்றால் பாகிஸ்தானின் ப்ரோன் போர் விமானங்களில் தாக்குதலை முறியடிக்க அந்த நாட்டின் விமானப்படை தளங்களையும் அழிக்க முடிவு செய்து கடந்த ஒன்பதாம் தேதி நள்ளிரவு லட்சியா என்ற ஆளில்லா டிரான்களை பாகிஸ்தான் விமானப்படையின் மீது பறக்க விடப்பட்டதாக கூறியுள்ளது
இந்தப் போர் விமானங்கள் உண்மையான போர் விமானங்களைப் போன்று அதாவது ட்ரோன்கள் சுகோய், மிக் 29 ரக போர் விமானங்கள் போன்று தத்ரூபமாக தயார் செய்யப்பட்டவை அதனால் இதனை உண்மையான போர் விமானங்கள் என பாகிஸ்தான் விமானப்படை நம்பி அனைத்து வான் பாதுகாப்பு கவசங்களை ஒரே நேரத்தில் இறக்கி பாகிஸ்தான் ராணுவமும் விமானப்படையும் ஒன்றாக இணைந்து தரை வான் வழியாக பல ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது
இருப்பினும் மணிக்கு 850 கி.மீ வேகத்தில் பறக்கும் திறனை கொண்ட லட்சியா ட்ரோன்களை பாகிஸ்தான் விமானப்படையால் சுட்டு வீழ்த்த முடியவில்லை அதனால் இந்தியாவின் போலி போர் விமானங்களுடன் பாகிஸ்தான் போர் விமானங்கள் மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தது. அச்சமயத்தில் தான் இந்திய எல்லை பகுதிகளில் இருந்து சுகோய் ப்ரொபைல் போன்ற விமானங்கள் பாகிஸ்தான் விமானப்படைத்தளங்களை குறிவைத்து சக்தி வாய்ந்த ஏவுகணைகளை வீசியது என்று இந்திய பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
