Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய பட்ஜெட் 2024: முக்கிய துறைகளுக்காக அரசு ஒதுக்கியுள்ள நிதி விவரங்கள்!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். எந்தெந்த துறைகளுக்கு அரசு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறித்து காண்போம்.

மத்திய பட்ஜெட் 2024: முக்கிய துறைகளுக்காக அரசு ஒதுக்கியுள்ள நிதி விவரங்கள்!
X

KarthigaBy : Karthiga

  |  23 July 2024 7:59 AM GMT

பட்ஜெட் 2024 நேரடி அறிவிப்புகள்: முக்கிய பொருட்களுக்கான அரசாங்கத்தின் செலவு

*பாதுகாப்புத்துறை : 4,54,773 கோடி

*ஊரக வளர்ச்சி: 2,65,808 கோடி

*விவசாயம் மற்றும் அது சார்ந்த செயல்பாடுகள்: 1,51,851 கோடி

*உள்துறை விவகாரங்கள்: 1,50,983 கோடி கல்வி: 1,25,638 கோடி

*தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு: 1,16,342 கோடி

*உடல்நலம்: 89,287 கோடி

*ஆற்றல்: 68,769 கோடி

*சமூக நலன்: 56,501 கோடி

*வணிகம் & தொழில்: 56,501 கோடி

மத்திய பட்ஜெட்டில் மேற்கண்டவாறு ஒவ்வொரு துறைக்கும் மோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News