Begin typing your search above and press return to search.
பசுமை எஃகு உற்பத்தி:2070 ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கரியமில வாயு உமிழ்வை எட்டபோகும் இந்தியா,புதிய செயல்திட்டத்தை வெளியிட்ட மத்திய அரசு!
By : Sushmitha
கரியமில் வாயு நீக்கம் குறித்து வளர்ந்த பொருளாதார நாடுகள் எஃகு இறக்குமதிக்கு கார்பன் வரி விதிப்பது உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் சவால்களை எதிர்கொண்டு வருகிற நிலையில் மத்திய அரசு அது சார்ந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது
எஃகு உற்பத்தித் துறையின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கரியமில வாயு உமிழ்வை எட்டும் நோக்கில் நாட்டில் பசுமை எஃகு உற்பத்தியை ஊக்குவிக்கும் செயல்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
இதனை மாநிலங்களவையில் இன்று டிசம்பர் 13 மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வளர்ந்து வரும் நாடாக உள்ள இந்தியா வளர்ந்த நாடுகளுக்கே சவாலை கொடுக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்
Next Story