Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் செமிகண்டக்டர் உந்துதல்:36 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியாவின் செமிகண்டக்டர் உந்துதல்:36 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
X

SushmithaBy : Sushmitha

  |  14 May 2025 7:12 PM IST

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, உள்நாட்டு சிப் உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக உத்திரபிரதேசத்தில் நொய்டாவில் ஒரு புதிய செமிகண்டக்டர் நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது

புதிதாக அங்கீகரிக்கப்பட்ட இந்த அலகு இந்திய தொழில்நுட்ப நிறுவனமான HCL மற்றும் தைவானிய மின்னணு நிறுவனமான Foxconn ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும் உத்தரபிரதேசத்தில் யமுனா விரைவுச்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் பகுதியில் வரவிருக்கும் ஜேவர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைய உள்ளது

இந்த வசதி மாதத்திற்கு 20,000 வேஃபர்களை பதப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் மாதத்திற்கு 36 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது இந்த திட்டம் மட்டும் ரூ.3,700 கோடி முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News