Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம்:95% விவசாயப் பொருட்களுக்கு வரி இல்லா ஏற்றுமதி!

இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம்:95% விவசாயப் பொருட்களுக்கு வரி இல்லா ஏற்றுமதி!
X

SushmithaBy : Sushmitha

  |  25 July 2025 8:40 PM IST

ஆண்டிற்கு வர்த்தகம் சுமார் ரூபாய் 3 லட்சம் கோடி அளவிற்கு உயரும் வகையில் இந்தியா - பிரிட்டன் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது இந்த ஒப்பந்தத்தின் படி இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 99% பொருட்களுக்கு பிரிட்டனின் இறக்குமதி வரி கிடையாது

மேலும் 95% விவசாயப் பொருட்களுக்கு வரி இல்லா ஏற்றுமதி அடுத்த 3 ஆண்டுகளில் விவசாய ஏற்றுமதி 20% உயரும் பழங்கள் காய்கறிகள் தானியங்கள் சிறு தானியங்கள் மற்றும் இயற்கை மூலிகைகளின் ஏற்றுமதி அதிகரிக்கும் திருப்பூர் கான்பூரில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் இங்கிலாந்து சந்தையில் இந்தியா மேலும் வலுப்பெறும்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News