Kathir News
Begin typing your search above and press return to search.

டுவிட்டரில் 1 மில்லியன் பாலோயர்கள் கொண்ட விஜய் சேதுபதி.!

டுவிட்டரில் 1 மில்லியன் பாலோயர்கள் கொண்ட விஜய் சேதுபதி.!

டுவிட்டரில் 1 மில்லியன்  பாலோயர்கள் கொண்ட விஜய் சேதுபதி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 July 2020 1:24 PM GMT


தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நம்ம வீட்டு பிள்ளை விஜய் சேதுபதி. இவர் பல படங்களில் சில இடம் தெரியாத குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர், சுந்தரபாண்டியன், புதுப்பேட்டை ஆகிய படங்களில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அதிக படங்களில் சைடு ஹாக்டராக நடித்திருக்கிறார். இவர் சமூக வலைத்தளமான டிவிட்டர் தளத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு 2018ம் ஆண்டு மே மாதம் இணைந்தார். இந்த இரண்டு ஆண்டுகளில் அவரை ஃபாலோ செய்தவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை தொட்டுள்ளது.

இவர் அடிக்கடி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட மாட்டார் என்றாலும் சில முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அவர் பதிவிடுவார். இன்று அவரது டிவிட்டர் தளத்தில் 1 மில்லியன் பாலோயர்கள் வந்ததை தொடர்ந்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஓம் என்ற எழுத்தை கையில் பிடித்து

இவர் தியானம் செய்வது போல ஒரு புகைப்படம் வந்துள்ளது. இதையடுத்து ரசிகர்களுக்கு நன்றி கூறும் வகையில் #MillionVSPians " நன்றி என தெரிவித்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News