Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் கொரோனாவிலிருந்து 10.2 லட்சம் பேர் குணம் - இதோ முழு விவரம்.!

இந்தியாவில் கொரோனாவிலிருந்து 10.2 லட்சம் பேர் குணம் - இதோ முழு விவரம்.!

இந்தியாவில் கொரோனாவிலிருந்து 10.2 லட்சம் பேர் குணம் - இதோ முழு விவரம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 July 2020 6:12 AM GMT

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் இலிருந்து 10.2 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 5.2 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகமாக பரவி வந்தாலும் குணம் அடைந்தோர் விகிமும் அதிகரித்து வருகிறது.

இந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை 15 லட்சத்து 83 ஆயிரத்து 791 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5 லட்சத்து 28 ஆயிரத்து 242 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 10 லட்சத்து 20 ஆயிரத்து 582 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 34 ஆயிரத்து 968 பேர் உயிரிழந்துள்ளனர்.



மேலும், இதனால் 33.26% சிகிச்சையில் உள்ளனர், 64.51 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் உயிரிழப்பு 2.23 சதவீதமாக உள்ளது.



நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 46 ஆயிரத்து 642 பேர் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் இதுவரை இந்தியாவில் ஒரு கோடியே 81 லட்சத்து 90 ஆயிரத்து 382 ஆக உயர்ந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News