Begin typing your search above and press return to search.
பிரதமர் காலை 11 மணியளவில் மன்கிபாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.!
பிரதமர் காலை 11 மணியளவில் மன்கிபாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.!

By : Kathir Webdesk
பிரதமர் திரு. நரேந்திர மோடி, நாட்டு மக்களிடையே மனம் திறந்து பேசும் மன்-கி-பாத் தொடர் நிகழ்ச்சியின் 66வது பகுதி 28.06.2020 காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிறது.
பிரதமரின் உரையை அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன், ஆகியவற்றின் அனைத்து கட்டமைப்பிலும் கேட்கலாம்.
மேலும் அகில இந்திய வானொலியின், www.newsonair.com என்ற செய்தி வலைதளத்திலும், அதன் மொபைல் செயலியிலும் இந்த உரையைக் கேட்கலாம்.
அகில இந்திய வானொலி, டிடி நியூஸ், பிரதமர் அலுவலகம், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஆகியவற்றின் யூ டியூப் சேனலிலும், உரையை நேரலையாக கேட்கலாம்.
பிரதமரின் ஹிந்தி மொழி உரையைத் தொடர்ந்து மாநில மொழிகளில் அவரது உரை ஒலிபரப்பாகும்.
Next Story
