Begin typing your search above and press return to search.
பாகிஸ்தானில் இருக்கும் இந்தியா தூதரத்தின் இரண்டு அதிகாரிகள் மாயம் - என்ன ஆயிற்று இருவருக்கு?
பாகிஸ்தானில் இருக்கும் இந்தியா தூதரத்தின் இரண்டு அதிகாரிகள் மாயம் - என்ன ஆயிற்று இருவருக்கு?

By : Kathir Webdesk
பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் பகுதி இஸ்லாமாபாத்தில் தான் இந்தியா தூதரகம் உள்ளது. தற்போது அந்த தூதரத்தில் வேலை பார்க்கும் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு படை வீரர்கள் இரண்டு மாயமாகிவிட்டனர் என தகவல் வருகின்றன.
இவர்கள் இருவரும் வேலை பார்க்கும் இடத்திற்கு வாகனம் மூலம் சென்று உள்ளார். ஆனால், இருவரும் அந்த இடத்திற்கு சென்று அடையவில்லை என தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், பாகிஸ்தான் உளவு அமைப்பு சில தினங்களாக இந்திய தூதரக அதிகாரிகளை உளவு பார்த்தாக புகார்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
