Kathir News
Begin typing your search above and press return to search.

ஐயப்பனும் கோஷியும் இயக்குனர் மரணம் - அதிர்ச்சியில் மலையாள திரையுலகம்!

ஐயப்பனும் கோஷியும் இயக்குனர் மரணம் - அதிர்ச்சியில் மலையாள திரையுலகம்!

ஐயப்பனும் கோஷியும் இயக்குனர் மரணம் - அதிர்ச்சியில் மலையாள திரையுலகம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Jun 2020 5:39 PM GMT

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ஐயப்பனும் கோஷியும். இந்த திரைப்படத்தை இயக்கியவர் கோஷி. கடந்த 16-ஆம் தேதி மாரடைப்பி ஏற்பட்டு திரிச்சூர் ஜூப்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று இரவு சிகிச்சை பலன் இன்றி அவரி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. பல படங்களில் பணியாற்றி உள்ள அவர், ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து இந்த ஊரடங்கி மற்றும் கொரோனா ஊள்ளிருப்பு நேரத்தில் நடிகர் ப்ரித்வி ராஜுடன் தனது அடுத்த படத்திற்கு கதை தயார் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்க இருந்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News