Kathir News
Begin typing your search above and press return to search.

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு - 9 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவர்!

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு - 9 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவர்!

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு - 9 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 July 2020 3:06 AM GMT

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வுக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இதுதொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் தொழிலாளர் யூனியன்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 15 சதவீத ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

இதனால் அரசுத் தரப்புக்கு கூடுதலாக 7 ஆயிரத்து 900 கோடி ரூபாய் கூடுதலான செலவு ஏற்படும். இந்த ஊதிய உயர்வால் சுமார் 9 லட்சம் வங்கி ஊழியர்கள் பயன் பெறுவார்கள். நவம்பர் 2017 தேதி முதல் கணக்கிட்டு ஊதிய உயர்வுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News