கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க பாடுபடுகிறது அரசு, தன் தலை முடி விகிதத்தை அதிகரிக்க பாடுபடுகிறார் மு.க.ஸ்டாலின் - வெளுத்து வாங்கும் மருது அழகுராஜ்!
கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க பாடுபடுகிறது அரசு, தன் தலை முடி விகிதத்தை அதிகரிக்க பாடுபடுகிறார் மு.க.ஸ்டாலின் - வெளுத்து வாங்கும் மருது அழகுராஜ்!

மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்த தனது புகைப்படங்கள் பலரின் புருவங்களை உயர்த்தி உள்ளது மட்டுமின்றி, நெட்டிசன்களின் விவாத தலைப்பாக மாறியுள்ளது.
தலை முடி இல்லாமல் இருந்த இடங்களில் அவருக்கு திடீரென தலைமுடி தோன்றியுள்ளதாக இணையவாசிகள் அலசி வருகின்றனர்.
இந்நிலைல் அ.தி.மு.க செய்தித்தொடர்பாளர் மருது அழகுராஜ் "கொரோனா அபாயத்தில் மக்கள் அவதியுற்று வரும் இத்தருணத்தில் இறப்பு விகிதத்தை குறைக்க அயராது பாடுபடுகிறது அரசு. எதிர்கட்சித் தலைவரோ தன் தலை முடி விகிதத்தை அதிகரிக்கும் அகங்கார அலங்காரத்தில்...
#புதுவிக்குக்குவாழ்த்துக்கள்"
என்ற கடுமையான பதிவை மு.க.ஸ்டாலினை நோக்கி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா அபாயத்தில் மக்கள் அவதியுற்று வரும் இத்தருணத்தில் இறப்பு விகிதத்தை குறைக்க அயராது பாடுபடுகிறது அரசு. எதிர்கட்சித் தலைவரோ தன் தலை முடி விகிதத்தை அதிகரிக்கும் அகங்கார அலங்காரத்தில்...#புதுவிக்குக்குவாழ்த்துக்கள் pic.twitter.com/z9D4z2ueTI
— மருது அழகுராஜ் (@MaruthuAlaguraj) June 24, 2020