Begin typing your search above and press return to search.
அடேங்கப்பா குண்டா இருந்த ராதிகாவின் மகளா இது - புகைப்படம் இதோ.!
அடேங்கப்பா குண்டா இருந்த ராதிகாவின் மகளா இது - புகைப்படம் இதோ.!

By :
குண்டாக இருந்த ராதிகா மகள் தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.
Radhika Daughter Weight Loss Photos : தமிழ் சினிமாவில் 1980 முதல் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராதிகா. திரையுலகில் நாயகியாக நடித்து வந்ததை தொடர்ந்து தற்போது குணச்சித்திர வேடங்களிலும் சீரியலிலும் கலக்கி வருகிறார்.
இவரது நடிப்பில் சன் டிவியில் சித்தி-2 என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ராதிகாவின் முதல் கணவரின் மகளான "ரெயேனாவிற்கு"திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குண்டாக இருந்த இவர் தற்போது தன்னுடைய எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். குண்டு, ஒன்லி என இரண்டு புகைப்படத்தில் ஒப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
Next Story