Kathir News
Begin typing your search above and press return to search.

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனா- வை சீண்டிய மீராமிதுன்.!

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனா- வை சீண்டிய மீராமிதுன்.!

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனா- வை சீண்டிய மீராமிதுன்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Jun 2020 11:22 AM GMT

அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க தகுதி இருக்கா?

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக ஆவேசப்பட்டு உங்களின் பிரபலத்தை வீணடித்து விட்டீர்கள் என்றும், ஜெயலலிதாவின் பயோபிக்கில் நடிக்க நீங்க யாரு என்றும் காரசாரமான கேள்விகளை முன் வைத்துள்ளார் மீரா மிதுன்.

தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் என சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு சர்ச்சையானார் . தற்போது டிவிட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு கொண்டு வருகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News