Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் கார்த்தியின் திருமணத்தில் கலக்கலான லுக்கில் கலந்து கொண்ட தளபதி விஜய் - வைரலான வீடியோ.!

நடிகர் கார்த்தியின் திருமணத்தில் கலக்கலான லுக்கில் கலந்து கொண்ட தளபதி விஜய் - வைரலான வீடியோ.!

நடிகர் கார்த்தியின் திருமணத்தில் கலக்கலான லுக்கில் கலந்து கொண்ட தளபதி விஜய் - வைரலான வீடியோ.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Jun 2020 1:24 AM GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் கார்த்தி. நடிகர் சூர்யாவின் தம்பியும் சிவக்குமாரின் இளைய மகனுமான இவர் பருத்திவீரன் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இவருடைய திருமணத்தில் தளபதி விஜய் கலந்துகொண்ட வீடியோ ஒன்றை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திடீர் என வைரலாக்கி வருகின்றனர். ஸ்மார்ட்டான லுக்கில் தளபதி விஜய் நடிகர் கார்த்தியின் திருமண விழாவில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி உள்ளார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News