Kathir News
Begin typing your search above and press return to search.

இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி - முதலமைச்சர்.!

இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி - முதலமைச்சர்.!

இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி - முதலமைச்சர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 July 2020 2:01 PM GMT

தமிழக முதலமைச்சர்வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ஏழைக் குடும்பத்திலிருந்து சட்டம் பயின்றுவிட்டு வழக்கறிஞர்களாக பணியாற்ற 3 அல்லது 4 ஆண்டு தேவைப்படுகிறது.

வறுமையில் இருக்கும் வழக்கறிஞர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி திட்டம் அமல்படுத்தப்படுகிறது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News