3,000 விளையாட்டு வீரர்களுக்கு மாதம்தோறும் ரூ.50,000 நிதி:மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

By : Sushmitha
சமீபத்தில் அமெரிக்காவில் 21வது உலக போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது அதில் கலந்து கொண்ட இந்திய போலீஸ் வீரர்கள் பெற்ற பதக்கத்திற்கு டெல்லியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மதிய உணவுத்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்
அதில் 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா உறுதியாக இருக்கிறது அதேபோன்று ஆசிய விளையாட்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியையும் நடத்த இந்தியா முயற்சி செய்து வருகிறது இதற்காகவே இந்திய விளையாட்டு வீரர்களில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 3000 பேரை தேர்ந்தெடுத்து மாதம் தோறும் ரூபாய் 50,000 உதவி தொகையாக வழங்கி வருகிறோம் கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டு துறைக்காக மத்திய அரசு உதவி நிதி மற்றும் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்
