Begin typing your search above and press return to search.
கொரோனா வைரஸ் சிகிச்சை: தமிழ் நாட்டில் 10 மாத குழந்தை உள்பட 5 பேர் குணமடைந்தனர்..
கொரோனா வைரஸ் சிகிச்சை: தமிழ் நாட்டில் 10 மாத குழந்தை உள்பட 5 பேர் குணமடைந்தனர்..

By :
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தற்போது அச்சுறுத்தி வருகிறது.
இந்தியாவில் கொரோனாவால் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 621 பாதிக்கப்பட்டுள்ளனர், 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கோவை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 10 மாத குழந்தை மற்றும் 5 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினார் என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.
மேலும் இவர்கள் 5 பேரும் 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளார் என கூறினார்.
தற்போது தமிழ்நாட்டில் கொரோனா வைரசால் 13 பேர் குணம் அடைந்துள்ளனர்.
Next Story