Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸின் அறக்கட்டளைக்கு தீவிரவாதி ஜாகிர் நாயக் நாச வேலைக்கு ரூபாய் 50 லட்சம் வழங்கியது அம்பலம்....!!!

காங்கிரஸின் அறக்கட்டளைக்கு தீவிரவாதி ஜாகிர் நாயக் நாச வேலைக்கு ரூபாய் 50 லட்சம் வழங்கியது அம்பலம்....!!!

காங்கிரஸின்  அறக்கட்டளைக்கு தீவிரவாதி ஜாகிர் நாயக் நாச வேலைக்கு ரூபாய் 50 லட்சம் வழங்கியது  அம்பலம்....!!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 July 2020 2:54 AM GMT

காங்கிரஸ் கட்சி ஒரு ஊழல் கட்சி என்று நிரூபணமாகியுள்ளது. 2011-ல் காங்கிரஸ் ஆட்சியின்போது பல நிதிகள் முறைகேடாக பெற்றுள்ளது என பல தகவல் மூலம் அம்பலமாகி வருகின்றன. மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு இஸ்லாமிய ஆன்மீக மற்றும் கருத்து சம்பந்தமான தொடர்புகளை கூறி வருபவர் ஜாகிர் நாயக் இவர் ஒரு பயங்கரவாத சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான அறக்கட்டளையால் நடத்தப்படும் ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு பயங்கரவாத செயலுக்கு நிதிஉதவி அளிக்கப்பட்டதாக இப்பொழுது அம்பலமாகியுள்ளது.

இப்போது சோதனையிட்ட அதிகாரிகள் கணக்கில் வராத பரிவர்த்தனை விவரங்கள், ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் கணக்கிலிருந்து 2011 ல் காங்கிரஸ் ஆட்சியின் போது ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ரூ .50 லட்சம் நிதி பரிமாற்றம் செய்திருப்பதாக உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த அறக்கட்டளை அமைப்பு , அதன் அதிகாரப்பூர்வ தலைவர்கள், சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி தலைமையில் 2002 இல் நிறுவப்பட்ட லாப நோக்கில் அமைக்கப்பட்டது இந்த அறக்கட்டளை. ராஜீவ் காந்தி அறக்கட்டளை தலைவராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பி சிதம்பரம், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா வாத்ரா உறுப்பினர்களாக உள்ளனர்.

இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் எப்பொழுதும் காங்கிரஸ் கட்சியுடன் தனது நட்பையும் கூட்டணியும் தொடர்ந்து வந்தல் இருப்பினும், 50 லட்சம் ரூபாய் உடனடியாக ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு என்ன நிலைமை வந்தது என்றுதான் இப்போது ஒரு கேள்வியாக இருக்கிறது.

தற்போது வேடிக்கை என்னவென்றால் மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளில் கூட ஜாகிர் நாயகியும் அவரது மத பிரச்சாரங்களையும் தடை செய்துள்ளது. மேலும் இத்தகைய செயலில் இருக்கும் இவரை இந்தியாவில் தடை செய்யாதது ஏன்? அவரது பிரச்சாரங்களை அனுமதித்து யார்? என்று மேலும் நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு இதுவரை சீனா, பி.எம்.என்.ஆர்.எஃப், பொதுத்துறை நிறுவனங்கள், மெஹுல் சோக்ஸி போன்ற பல நிறுவனங்கள் அமைப்புகள்நிதியுதவி அளித்துள்ளனர், மேலும் இந்த பட்டியலில் சமீபத்தியவர் ஜாகிர் நாயக்கின் ஐ.ஆர்.எஃப்-ல் இருந்து பெறப்பட்ட பணத்தை நாங்கள் திருப்பிக் கொடுத்து விட்டோம் என்று கூறினாலும் பல நாச வேலைகளுக்கு காங்கிரஸ் பணம் வாங்கியது அம்பலமாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News