Begin typing your search above and press return to search.
பெரியவர்களே திக்கி திணறும் 'ரூபிக் கியூப்' புதிரை 2 நிமிடம் 7 விநாடிகளில் தகர்த்தெறிந்த சென்னை சிறுமி - 6 வயதில் படைக்கப்பட்ட அபார சாதனை!
பெரியவர்களே திக்கி திணறும் 'ரூபிக் கியூப்' புதிரை 2 நிமிடம் 7 விநாடிகளில் தகர்த்தெறிந்த சென்னை சிறுமி - 6 வயதில் படைக்கப்பட்ட அபார சாதனை!
By : Kathir Webdesk
ரூபிக் கியூப் புதிரை 2 நிமிடம் 7 விநாடிகளில் ஒழுங்குபடுத்தி சென்னையை சேர்ந்த 6 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.
சென்னையை சேர்ந்த தனியார் பள்ளியில் படிக்கும் 6 வயது நிரம்பிய ஒரு சிறுமி சாரா ரூபிக் கியூப் போட்டியில் கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொண்டுள்ளார். கொடுக்கப்பட்ட ரூபிக் கியூப் புதினங்களை 2 நிமிடம் 7 விநாடிகளில் ஒழுங்குபடுத்தி இந்த சாதனையை சிறுமி நிகழ்த்தியுள்ளார்.
ஏற்கனவே அதிவேகமாக புதினங்களை ஒழுங்குபடுத்தி சாதனை படைத்த சிறுமி சாராவுக்கு தமிழ்நாடு கியூப் அமைப்பின் சார்பில் ’உலகின் இளைய மேதை’ என்ற பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
Next Story