Kathir News
Begin typing your search above and press return to search.

திருமணம் மற்றும் காதலரை பற்றி கூறிய நடிகை நிக்கி கல்ராணி!

திருமணம் மற்றும் காதலரை பற்றி கூறிய நடிகை நிக்கி கல்ராணி!

திருமணம் மற்றும் காதலரை பற்றி கூறிய நடிகை நிக்கி கல்ராணி!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Nov 2019 2:51 PM IST


நடிகைகள் சினிமாவில் வந்துவிட்டால் திருமணம் பற்றி யோசிக்கவே மாட்டார்கள்.தற்போது சினிமாவில் பல படங்களை நடித்து வருபவர் நிக்கி கல்ராணி.


இவர் அளித்த பேட்டி ஒன்றில் அவருடைய திருமணம் மற்றும் காதலர் பற்றி கூறினார். அவர், சென்னையை சேர்ந்த ஒருவரை காதலிக்கதாகவும் ஆனால் தற்போது அவரை பற்றி கூறமாட்டேன் என நிக்கி கல்ராணி கூறியுள்ளார்.


மேலும் அவரும் அவருடைய காதலரும் 3 வருடத்திற்கு பிறகு தான் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
பலரும் அவர் யாராக இருக்கும் என குழம்பி உள்ளனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News