Kathir News
Begin typing your search above and press return to search.

அத்தியாவசிய மருந்து பட்டியலில் இதய 'ஸ்டெண்ட்' சேர்ப்பு- விலை குறைய வாய்ப்பு

கரோனரி ஸ்டெண்ட் எனப்படும் உயிர் காக்கும் சாதனம் அத்யாவசிய மருந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது

அத்தியாவசிய மருந்து பட்டியலில் இதய ஸ்டெண்ட் சேர்ப்பு- விலை குறைய வாய்ப்பு

KarthigaBy : Karthiga

  |  21 Nov 2022 10:45 AM GMT

இதயம் பெருந்தமணி தடிப்பு நோயால் பாதிக்கப்படுகிறபோது தமனிகளில் பொருத்தப்படுகிற சிறிய குழாய் வடிவ சாதனம் 'கரோனரி ஸ்டெண்'ஆகும். இது உயிர் காக்கும் சாதனம் ஆகும்.இந்த கரோனரி ஸ்டெண்ட் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மருந்துகளுக்கான தேசிய நிலைக்குழு செய்த பரிந்துரை அடிப்படையில் மத்திய சுகாதார அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் 'கரோனரி ஸ்டெண்ட் ' விலையை இனி தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் முடிவு செய்யும். இதன் காரணமாக இந்த உயிர் காக்கும் சாதனத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News