Kathir News
Begin typing your search above and press return to search.

ஆண்டிமுத்து ராசாவின் இந்துக்கள் மீதான பேச்சு எதிரொலி - தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று கடையடைப்பு

இந்துக்கள் குறித்து இழிவாக பேசிய ஆண்டிமுத்து ராசாவை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

ஆண்டிமுத்து ராசாவின் இந்துக்கள் மீதான பேச்சு எதிரொலி - தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று கடையடைப்பு

Mohan RajBy : Mohan Raj

  |  20 Sep 2022 1:17 PM GMT

இந்துக்கள் குறித்து இழிவாக பேசிய ஆண்டிமுத்து ராசாவை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

ஈரோடு சத்தியமங்கலத்தில் கடைகளை திறக்க கூடாது என இந்து முன்னணி கூறிய நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி தலைவருக்கும், இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகியது.

தகவல் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பினையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் திருப்பூர் அவினாசியில் உள்ள பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.



Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News