இதுவரை நீங்கள் கேள்விப்படாத குயினோவா நன்மைகள் !
Benefits of eating Quinoa
By : Bharathi Latha
குயினோவா என்பது ஒரு வகை தானியமாகும். இதை உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. தமிழில், இதனை சீமைத்தினை என்று வழங்குகின்றனர். குயினோவாவில் மூன்று வகைப்படும், அவை: சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு. குயினோவா என்பது பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த ஒரு வகை தானியமாகும். இதில் அமினோ அமிலமும் உள்ளது. குயினோவா உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் இதய துடிப்பை பராமரிக்கிறது. இது பற்கள் மற்றும் எலும்புகளை வழுவாக்குகிறது. குயினோவாவில் உள்ள சில கொழுப்பு அமிலங்கள் உடல் எடை இழப்புக்கு உதவுகிறது.
குயினோவா பகற்காயைப் போன்ற கசப்பான சுவையைக் கொண்டு உணவாகும். எனவே, இதன் கசப்பைக் குறைக்க குயினோவாவை குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீரில் கழுவ வேண்டும். குயினோவாவை தண்ணீரில் கொதிக்க வைத்து முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து உட்கொள்ளலாம். இந்தியாவில் குயினோவாவின் இலைகளை பாதுவா என்று அழைக்கப்படுகிறது. மக்கள் பெரும்பாலும், தாங்கள் உட்கொள்ளும் சாலட்டில் பாதுவா இலைகளைப் பயன்படுத்துகிறார்கள். நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க குயினோவா நன்மை பயக்கிறது. மேலும், இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. குயினோவா உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. குயினோவா தோல் மற்றும் எலும்புகளுக்கு நன்மை பயக்கிறது. இரத்தசோகை உள்ள பெண்களுக்கு குயினோவா மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
குயினோவா செரிமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கிறது. குயினோவாவில் உள்ள சில கொழுப்பு அமிலங்கள் உடல் எடை இழப்புக்கு உதவுகின்றன. பெண்களைப் பொறுத்தவரை, குயினோவா மிகுந்த நன்மை அளிக்கும் உணவாகும். குயினோவாவில் உள்ள நொதிகள் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகின்றன. குயினோவா தோல் பிரச்சினைகளைத் தடுக்கிறது. குயினோவாவில் மெக்னீசியம் மற்றும் இரும்பு உள்ளன, இவை கர்ப்பிணிப் பெண்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது. குயினோவாவில் உள்ள ஹைட்ரோலேஸ் என்சைம் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. குயினோவா உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
Input:https://www.logintohealth.com/blog/en/lifestyle-diseases/benefits-of-quinoa/
Image courtesy:wikipedia