Begin typing your search above and press return to search.
#BREAKING: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 10ம் தேதி மட்டும் கடைகள் முழு அடைப்பு.!
#BREAKING: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 10ம் தேதி மட்டும் கடைகள் முழு அடைப்பு.!

By :
கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி வரும் 10ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் காய்கறி மற்றும் பூ மார்க்கெட்கள் கடைகள் முழு அடைப்பு.
இதனை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா அறிவித்துள்ளார்.
Next Story