Begin typing your search above and press return to search.
#BREAKING: தமிழ்நாட்டில் இன்று கொரோனாவால் 4280 பேர் பாதிப்பு.!
#BREAKING: தமிழ்நாட்டில் இன்று கொரோனாவால் 4280 பேர் பாதிப்பு.!

By :
இன்று தமிழ்நாட்டில் 4,280 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் மற்றும் இன்று ஒரேநாளில் 65 பேர் உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து 3வது நாளாக எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதில் சென்னையில் இன்று மட்டும் 1,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இன்று 2,214 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனால் தற்போது தமிழ்நாட்டில் 1,07,001 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர் மற்றும் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Next Story