#Breaking : போடி நகராட்சியில் புதிய கட்டுப்பாடுகளுடன் புதிய ஊரடங்கு - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு.! #Covid19 #Lockdown @SPVelumanicbe
#Breaking : போடி நகராட்சியில் புதிய கட்டுப்பாடுகளுடன் புதிய ஊரடங்கு - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு.! #Covid19 #Lockdown @SPVelumanicbe

போடி நகராட்சியில் ஜூலை 10 முதல் ஜூலை 23 வரை புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது,
"போடி நகராட்சியில் ஜூலை 10 முதல் ஜூலை 23 வரை #COVID19 கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.
அதன்படி நகரின் அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
போடி நகராட்சியில் ஜூலை 10 முதல் ஜூலை 23 வரை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.
அதன்படி நகரின் அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கே வந்து வினியோகம் செய்யப்படும்.
— SP Velumani (@SPVelumanicbe) July 9, 2020
எனவே பொதுமக்கள் அனைவரும் தேவையில்லாமல் வெளியே வராமல் வீட்டிலேயே இருந்து நோய் தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறேன்.#TNAgainstCorona
போடி நகராட்சியில் ஜூலை 10 முதல் ஜூலை 23 வரை #COVID19 கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.
— SP Velumani (@SPVelumanicbe) July 9, 2020
அதன்படி நகரின் அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.#Bodi #Theni