Kathir News
Begin typing your search above and press return to search.

Breaking : பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணியை உறுதிப்படுத்தினார் ஜே.பி.நட்டா..!

Breaking : பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணியை உறுதிப்படுத்தினார் ஜே.பி.நட்டா..!

Breaking : பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணியை உறுதிப்படுத்தினார் ஜே.பி.நட்டா..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Jan 2021 9:24 PM GMT

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியை உறுதிபடுத்தியுள்ளார் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.


நேற்று இரவு மதுரை வந்த பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு, மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில், பா.ஜ.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பூரண கும்ப மரியாதையுடன் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.


இந்த நிலையில் இன்று அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியை உறுதிபடுத்தி பேசியுள்ளார் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News