Begin typing your search above and press return to search.
#BREAKING: நெய்வேலி என்எல்சியில் பாய்லர் வெடித்து நான்கு பேர் பலி.!
#BREAKING: நெய்வேலி என்எல்சியில் பாய்லர் வெடித்து நான்கு பேர் பலி.!

By :
நெய்வேலி என்எல்சியில் உள்ள இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பெரும் விபத்தில் உண்டாகி உள்ளது.
இந்த விபத்தில் நான்கு உயிரிழந்துள்ளார். தற்போது தீயை அணைக்கும் வேலையை தீவரமாக நடைபெற்று வருகின்றது. இதற்கு முன்பு ஏப்ரல் மாதம் நடத்த விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
தற்போது மீண்டும் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலரின் உடல்நிலை மோசமாக உள்ளது என கூறப்படுகிறது.
Next Story