Begin typing your search above and press return to search.
#BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி கொரோனாவால் பாதிப்பு.!
#BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி கொரோனாவால் பாதிப்பு.!

By :
அதிமுக முன்னாள் அமைச்சரும் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
Next Story