Begin typing your search above and press return to search.
#BREAKING: அமைச்சர் தங்கமணி கொரோனாவால் பாதிப்பு.!
#BREAKING: அமைச்சர் தங்கமணி கொரோனாவால் பாதிப்பு.!

By :
தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனை அடுத்து அமைச்சர் தங்கமணியை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
Next Story