Kathir News
Begin typing your search above and press return to search.

#BREAKING: மதுரை மாவட்டத்தில் மேலும் ஏழு நாட்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு.!

#BREAKING: மதுரை மாவட்டத்தில் மேலும் ஏழு நாட்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு.!

#BREAKING: மதுரை மாவட்டத்தில் மேலும் ஏழு நாட்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 July 2020 10:42 AM GMT

மதுரை மாவட்டத்தில் வரும் 12ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பரவை போருராட்சி, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் ஒன்றியங்களிலும் மேலும் ஏழு நாட்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

6ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை மேலும் ஏழு நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன் அனுமதிக்கப்பட்ட அவசியப் பொருட்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News