Begin typing your search above and press return to search.
கிராமங்களில் அதிகப்படியான விளையாட்டு போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும் - நரேந்திர மோடி!
PM at Man ki Bath Program

By : G Pradeep
ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று மண் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.
அப்போது ''நான்கு தசாப்தங்களுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய வீரர்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டு மீதான காதலையும், ஆர்வத்தையும் பெருமளவில் பார்க்க முடிகிறது. கிராமங்களில் அதிகப்படியான விளையாட்டு போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும். ஒவ்வொருவரின் பங்களிப்பின் மூலமே இந்தியா பல உச்சங்களை அடைய முடியும்'' என்றார்.
Image : DNA India
Next Story
